பாக்கியம் !
உயிர்கொடுத்தேன் ஒரு பிள்ளைக்கு
எல்லாம் செய்து
உறவு ஏற்படுத்திக்கொடுத்தேன் அப்பிள்ளைக்கு
உயிரும் உறவுமாய்
இருவரும் எனக்கு கைமாறு செய்தார்கள்
பல உறவு கொடுத்து !
முதியோர் இல்ல பாக்கியம் !
உயிர்கொடுத்தேன் ஒரு பிள்ளைக்கு
எல்லாம் செய்து
உறவு ஏற்படுத்திக்கொடுத்தேன் அப்பிள்ளைக்கு
உயிரும் உறவுமாய்
இருவரும் எனக்கு கைமாறு செய்தார்கள்
பல உறவு கொடுத்து !
முதியோர் இல்ல பாக்கியம் !