புகை

"புகை நமக்கு பகை,
புகை பிடிக்காதிர்,
புகை தடை செய்யப்பட்டுள்ளது"

நான்
உள்ளே
எரிந்து கொண்டிருப்பதால்
வெளியே
புகைத்து கொண்டிருக்கிறேன்....,

என்னை
அணைத்துவிட்டால்
புகை
அவிழ்ந்துவிடும்............

"புகை நமக்கு பகை,
புகை பிடிக்காதிர்,
புகை தடை செய்யப்பட்டுள்ளது"

வாசகம் தேவையில்லை
பாசம் போதும்........

எழுதியவர் : Prakash Gandhi (28-Sep-12, 6:29 pm)
சேர்த்தது : Prakash G
Tanglish : pukai
பார்வை : 139

மேலே