தீப்பொறி
பெயர் சொன்னால்
மதம் தேடுகிறார்கள்
மதம் சொன்னால்
சாதி தேடுகிறார்கள்
யாரேனும் மனிதர்களிடையே நல்ல
மனம் தேடுகிறோமா???
தேடுதல் தான் பல கண்டுபிடிப்பிற்கு
முதன்மை
இப்படிபட்ட தேடுதல்
நாட்டை மட்டும் அல்ல
உலகையே அழிக்கும் தீப்பொறி !!!!