கவிதையை உறிஞ்சுகிறேன்
கரும்புச் சாருக்குள்
ஸ்ட்ரா
கன்னித் தமிழுக்குள்
என் ரசனை
கவிதையை உறிஞ்சுகிறேன்
கலர் கலராய் ரெக்கை முளைக்குது.....
கண்கள் மூடிப் பறக்கிறேன்...
கவிதையே தென்றலாய் மாறுது
இன்னும் உயரப் பறக்கிறேன்
இதயம் மிருதுவாய் உணர்கிறேன்