நதியில் விழுந்த மலர்கள்
நதியில் விழுந்த மலர்கள் - நான்
எழுத்தில் பதிந்த கவிகள்
செல்லுமிடமெங்கும் பூ பூக்கும்
சிந்தை குளிர வைத்தே நடை பழக்கும்
நதியில் விழுந்த மலர்கள் - நான்
எழுத்தில் பதிந்த கவிகள்
செல்லுமிடமெங்கும் பூ பூக்கும்
சிந்தை குளிர வைத்தே நடை பழக்கும்