செம்மொழியான தமிழ் மொழியே
பீட்சா
தினசரியில் ஒரு டமில் பட விளம்பரம்...!
சாட்சாத் தெரியாது பீட்சான்னா என்னன்னு...!
தமிழ் அகராதியை புரட்டினேன்.....
தன்மையான ஒரு அர்த்தம் புரிய.....!
ஆத்திச் சூடி இருந்தது
அழகான குறள் இருந்தது
அவசரமாக தேடினேன்......
பீட்சா
தினசரியில் ஒரு டமில் பட விளம்பரம்...!
( இந்தக் கவிதைக்கு கருத்து சொல்லுறவங்க - தயவு செஞ்சி - பீட்சா - அப்படின்னா என்ன அர்த்தம் - இந்த அழகான டமில் சொல் எப்போது யாரால் புழக்கத்துக்கு வந்தது என விபரமாக கூறிடின் - அவருக்கு மிக கடமையுள்ளவளாக இருப்பேன் என இதன் மூலம் உறுதி கூறுகிறேன் )