தலைப்பு:கவிதையின் முடிவில்...

குழந்தையின் வெகுளி சிரிப்பு!
பைத்தியகாரனின் கள்ளமில்லா நெஞ்சம்!
பாலின் வெண்மை!
நீரின் தூய்மை!
நிலம் தொடும் முதல் மழை துளி!
முதல் காதல்!
முதல் முத்தம்!
பசியாற உணவு!
மனதார தூக்கம்!
காலை பனித்துளி!
பௌர்ணமி நாள் நிலா!
வெற்றியில் வரும் கண்ணீர்!
இனிமையான கனவு!
தேனின் சுவை!
பூவின் மணம்!
வெயிலுடன் சேர்ந்த மழை!
தாகத்தில் அருந்திய நீர்!! ........
........ இதுவா இனிமை? இவற்றை எல்லாம் விட இனிமையானவள் ஒருவள் இருக்கிறாள் அவள் தான் என் .....
//"அன்னை "/

எழுதியவர் : மனு (29-Sep-12, 12:21 pm)
பார்வை : 153

புதிய படைப்புகள்

மேலே