பிரிவின் வழி

பல முறை என்னவழுக்கு
ரேரஜா மலர் கொடுத்திருக்கிறேன்
அன்றல்லாம் தெரியவில்லை
ஒரு முறை என்னவலை
பிரிந்தபோதுதான் தெரீந்தது
அந்த ரேரஜா செடியின் வழி

எழுதியவர் : A.கலைஅரசன் (29-Sep-12, 1:08 pm)
சேர்த்தது : Arts King
பார்வை : 339

மேலே