சில நாட்களுக்கு முன்

* மீட்ட ஆள்ளில்லாத
வீணை நான்

*சிறகொடிந்த பறவை நான்

*கருவறையில் துயில்
முடித்து

இன்று


*கல்லறையில் துயிலும்
குழந்தை நான் ......!

எழுதியவர் : தேன்மொழி (30-Sep-12, 12:51 am)
பார்வை : 190

மேலே