தந்தையின் இறுதி ஊர்வலம்

என்னை தோளில் சுமந்து உலகை காட்டியவனை இறுதியாக நால்வரில் ஒருவராய் என்னால் சுமக்க இயலவில்லை .........பெண்ணாய் பிறந்துவிட்டேன்

எழுதியவர் : கிருஷ்ண பிரியா (1-Oct-12, 10:47 am)
பார்வை : 347

மேலே