ஒரு குழந்தையின் இதயத்தில்

ஒரு குழந்தையின்
இதயத்தில்
இடம் பெறுவதைக்
காட்டிலும்
உயர்ந்த சிம்மாசனம்
உலகினில் இல்லை!

எழுதியவர் : சுதந்திரா (15-Oct-10, 6:34 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 426

மேலே