இதயமே

இதயமே ! இதயமே !
உன் மௌனம் என்னை கொல்லுதே . . . . நிலவு இல்லாத நீல வானம் போல்
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே ! இதயமே !

எழுதியவர் : யுவரத்னா (3-Oct-12, 8:06 pm)
சேர்த்தது : yuvarathna
Tanglish : ithayame
பார்வை : 238

மேலே