மறு ஜென்மம்
![](https://eluthu.com/images/loading.gif)
வேண்டாம் மீண்டும் ஒரு காதல்
ஆன்னல் வேண்டும் மீண்டும்
மறு ஜென்மம் அதில் நான் நீயாகவும்
நீ நானாகவும் பிறக்க வேண்டும்
அப்பொழுது புரிந்து கொள்வாள்
என் இதயத்தின் வலிகளை....
வேண்டாம் மீண்டும் ஒரு காதல்
ஆன்னல் வேண்டும் மீண்டும்
மறு ஜென்மம் அதில் நான் நீயாகவும்
நீ நானாகவும் பிறக்க வேண்டும்
அப்பொழுது புரிந்து கொள்வாள்
என் இதயத்தின் வலிகளை....