உதவி

ஆடையின் அழகு வர்ணத்தில் உண்டு .
ஆண்டவன் அழகு அருளில் உண்டு ..
ஆலயத்தின் அழகு அன்னதானத்தில் உண்டு ...
அம்மாவின் அழகு அன்பில் உண்டு ....
அனாதையின் அழகு நம் கையில் உண்டு .....

எழுதியவர் : kaliugarajan (4-Oct-12, 8:13 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : uthavi
பார்வை : 145

மேலே