சுகம்

மீன்களை சுமக்கும் தண்ணீருக்கு
மீன்களின் சுமை தெரிவதில்லை,,,,
உன் நினைவை சுமக்கும் என் இதயத்துக்கு
உன் காதல் ஒன்றும் கனமல்ல ''சுகம்தான்''
மீன்களை சுமக்கும் தண்ணீருக்கு
மீன்களின் சுமை தெரிவதில்லை,,,,
உன் நினைவை சுமக்கும் என் இதயத்துக்கு
உன் காதல் ஒன்றும் கனமல்ல ''சுகம்தான்''