தாத்தாவின் கைத்தடி ...!

எனக்கு
சுமையாக இருந்தது
தாத்தாவுக்கு சுகமாக இருந்தது
தாத்தாவின் கைத்தடி...!

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (5-Oct-12, 10:47 am)
சேர்த்தது : தூ.சிவபாலன்
பார்வை : 118

மேலே