நீ......

நான் குழம்பியபோதேலம் உன் பார்வை எனக்கு வழி தந்தது..
நான் சோகத்தில் வீழ்ந்தபோதெல்லாம் உன் தோள் எனக்கு துணையாய் வந்தது..
நான் தடுமாறியபோதெல்லாம்
கை கொடுத்தாய் நீ...
உன்னை நினைத்து
என்று மகிழ்ச்சியல் மிதக்கிறேன்...
உன் கைகள் தழுவாத என்னை....

எழுதியவர் : SONALI J (5-Oct-12, 8:19 am)
சேர்த்தது : SONALI J
Tanglish : nee
பார்வை : 114

மேலே