வளையல் கோலங்கள்,,,

வளையல் கோலங்கள்,,,

கட்டிளம் காதலியின்,,,
கடைக்கண் தரிசனத்தால்,,,
காதல் கரும்பலகையில்,,,
தானாய் வரையும் ஓவியம்,,,
அவளின் வளையல் கோலம்,,,,

அனுசரன்,,,,,

எழுதியவர் : அனுசரன் (5-Oct-12, 1:08 pm)
பார்வை : 280

மேலே