காதல் பவ்யம்,,,,

காதல் பவ்யம்,,,,

மனதும் மனதும்,,,முட்டிகொள்ளும்,,
உணர்வின் பாஷைக்கு பெயர் "மௌனம்"
என்றால் "இவனும்" ஒரு ஊமைதான்,,,

கண்களும்,,,கண்களும்,,மோதி தோற்கும்,,
காட்சிக்கு பெயர் "கற்பனை" என்றால்,,,
"இவனும்",,ஒரு குருடன்தான்,,,

அனுசரன்,,

எழுதியவர் : அனுசரன் (5-Oct-12, 2:09 pm)
பார்வை : 291

சிறந்த கவிதைகள்

மேலே