ஒரு விழி வாசல்,,,,

ஒரு விழி வாசல்,,,,

"அவன்",,,,அவளை கடந்து செல்லும்
ஒவ்வொரு முறையும்,,"அவள்"
அவனை ,,,திரும்பி பார்ப்பாள்,,,,
பின்புதான் தெரிந்தது,,,"அவள்" அவனை
திரும்பி மட்டுமே பார்த்தாள் ,,,
விரும்பி பார்க்கவில்லை என்று,,,

"அவள்" மௌனமாய் இருந்தவரை
"அவன்",,அவளுக்காய்,,,
மொழி பெயர்ந்தான்,,,,,,"அவள்"
வாய் பேசிய வேளை "அவன்"
சிரிக்கும் பித்தனானான்
"அவள்" பின்னால்,,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (5-Oct-12, 2:44 pm)
பார்வை : 339

மேலே