கடைசி நாள்

காற்றில் பறக்கும் காகிதம் போல திரியவைத்தாய்
உன் பின்னால்..... கண்ணில் விழுந்த
தூசி போல கலங்கடித்தாய்
உன் சொல்லால்.....

எழுதியவர் : Mariappan (5-Oct-12, 3:14 pm)
Tanglish : kadasi naal
பார்வை : 299

மேலே