சீப்பு

என்னவளின் கூந்தல்

களையவேண்டும் என்று

தவம் செய்து கொண்டிருக்கிறது

என் பாக்கெட்டில்

எழுதியவர் : ராஜ்கமல் (5-Oct-12, 12:02 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 214

மேலே