மொக்க
குட்டி காதல்
எட்டி பார்க்க..
சின்ன சின்ன சேட்டை
வெட்டி பந்தா
வேண்டாத விளம்பரம்
இதெல்லாமே செய்து ...
உன்னை ஈர்க்க நினைத்து ..
உன் கண்ணால் ஈர்க்கப்பட்ட,
என்னால் - முடியவேயில்லை
இப்போது...!
உன்னை காணமல்...
நொடிகளை கூட நகர்த்த...
காண தவிக்கும் போது...
இரவும் விடிவதில்லை
உன்னை
காணமல் தவிக்கும் போது
பகலும் முடிவதில்லை..
காதல்
ஒரு முற்று புள்ளி இல்லா
தொடர்கதை..
என்ன ஆகுமோ என் நிலை???

