அழகான நாட்கள்,,,
அழகான நாட்கள்,,,
என்னில் நான் அழகாய்
இருந்த நாட்கள்,,,
அது நான் உன்னோடிருந்த
நாட்கள் மட்டும்தான்,,,,
இன்று ஏனோ
உன்னை தேடுகிறேன்,,,
நீ என்னை விட்டு
சென்ற நாட்களில்,,,
நீ என்னை மட்டும்தான்
சுமந்து சென்றாயா,,,??
இல்லை என் நினைவுகளையும்,,,
சேர்த்து சுமந்து சென்றாயா,,,??
அனுசரன்,,,,,