தடுமாற்றம்,,

தடுமாற்றம்,,

எதையும் நிறுத்த
முடியாதவனாய்
வாழ்கிறேன் நான்,,,,

உன்னை,,என்னுள்,,
நிறுத்திக்கொண்டு,,,,

உன் நினைவை என்
மனதுள் இருத்தி கொண்டு,,,,

அனுசரன்,,,,,

எழுதியவர் : அனுசரன்,,, (6-Oct-12, 11:32 pm)
பார்வை : 335

சிறந்த கவிதைகள்

மேலே