கல்லூரி

ஆரம்பித்தது தெரிந்தது
ஆனால் இன்பமாக தெரியவில்லை
அதற்குள் முடிந்தது
விட்டுச்செல்ல மனமில்லை.
கூடித்திரிந்த கூட்டுப்பறவைகளாக நண்பர்கள்
இன்பம் துன்பம் அங்கே மறந்தோம்
உணவுடன் நட்பினை பகிர்ந்தோம்
உதவிக்கொண்டோம் தன்னலமின்றி
பட்டைதீட்ட்டப்படா வைரங்கள் நண்பர்கள்
ஐந்து வருட பிணைப்பு எங்கள் நட்பு
அதுவே நான்பெற்ற சொத்து
மறவேன் அதனை என்றும்.

எழுதியவர் : சிவா(எ)விஜய் (6-Oct-12, 6:47 pm)
Tanglish : kalluuri
பார்வை : 218

மேலே