சரிதாணா
![](https://eluthu.com/images/loading.gif)
மனித ஜென்மம் நீ எடுக்க
மறு ஜென்மம் தான் எடுப்பால்,,,
உன்ன உணவு இல்லை என்றாலும்
ஒரு சொட்டு ரத்தம் உள்ளவரை உன் உயிர் காப்பாள் ,,,,
பத்து மாதம் வயிற்றில் சுமப்பாள்
ஆயுள் வரை அவள் அன்பில் சுமப்பாள் ,,,,,,
நடை பழகா உனக்கு நடக்க கற்றுதருவாள்
அவளால் நடக்க முடியா காலத்தில்
அவளை நடுத்தெருவில் விடுவது சரிதாணா ......