அம்மா...

அம்மா...
அருமை தோழி...
நீ எனக்கு....
என் விருப்பம் கேட்டு உணவு
சமைப்பாய்...
கெஞ்சலாய் வேலை வாங்குவாய்...
கொஞ்சலாய் கோபப்படுவாய்...
நான் மிஞ்ச நினைக்கிறேன்....,
உன் அன்பை...
முடியவில்லை ...,
தினம் தினம் தோற்றுப்போகிறேன்...
உன் அன்பிற்கு முன்னால்...