வாழ்க்கை

பிறப்பு - தாயின் பாசப் பிணைப்பு
வளர்ப்பு - தந்தையின் தைரிய அமைப்பு
படிப்பு - அண்ணனின் திறமை பிடிப்பு
காதல் - என்மேல் உந்தன் அரவணைப்பு

எழுதியவர் : வே சுபா (7-Oct-12, 9:33 pm)
சேர்த்தது : v subha
Tanglish : vaazhkkai
பார்வை : 175

மேலே