கண்ணீர்!
நீ உள்ளே இருக்கும் போது
ஏனோ என் மனம் பாரமாக இருக்கிறது
உன்னை பற்றி யாரிடமாவது குறும் போதுதான் நீ வெளிய வருகிறாய் அபோதுதான்,
என் மனம் இலகுவாகிறது!
நீ இல்லாமல் என் வாழ்கையே இல்லை என்றாகிவிட்டது,
நீ அருகே வேண்டாம் என்று நினைக்கிறன் இருந்தும், நீ என்னை விட்டு விலக மாட்டேன் என்கிறாய்!
என் கண்ணீரே இது நியாயமா?