அம்மா!
அப்பாவை இழந்த வேதனை போய்
அம்மா உன்னையும் இழந்து விடுவேனோ
என்ற வேதனை என்னை வாட்டுகிறது!
ஈன்றவள் நீ இருக்க, இருந்ததில்லை இந்த பிள்ளை உணருகே எப்போதும் - இருப்பினும்
உனையே நாடுகிறது என் மனம் இப்போதும்!
தாயே இந்த பிள்ளையால் உனக்கு சந்தோசம்
அனல் உன்னை நினைத்த போதெல்லாம்
என் மனம் கொண்டது சோகம்!
பெற்றவளே உன்னை காண துடிக்குது - இந்த
பிள்ளையின் மனம், தாயே உனிடம் சொல்லியாள வேண்டுமம்மா என் சோகம்!