நிலவே?

நிலவே
பூமியில் உள்ள கயவர்கள்
சோதனை என்ற பெயரில்
அணுகுண்டை ஏவி
உன் உயிரைப்
பறித்து விடுவார்கள்
என்பதால்தான்
விலகியே நிற்கிறாயா...
நிலவே
இந்தியாவை
அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள்
உன்னையும்
அடிமையில் ஆழ்த்திடுவார்கள்
என்பதால்தான்
விலகியே நிற்கிறாயா...
MG.சில்வர்ஸ்டார்...