பிறந்த குழந்தை எழுதும் கவிதை

நான் என் தாய் தந்தையின் அளவு கடந்த காதலால் பிறக்கவில்லை,
நான் என் பெற்றோர் கோவில் கோவிலாக சென்று நேர்த்திகடன் செய்து , அதன் பயனாய் பிறக்கவில்லை,
ஒரு சிங்கள ராணுவனின் வெறிச்செயலால் பிறந்த பாவ பிண்டம் நான்....

எழுதியவர் : தோ (10-Oct-12, 11:06 pm)
பார்வை : 497

மேலே