சண்டை

நீ
என் மேல்
வைத்த அதிகப்படியான
அன்பும் பாசமும் புரிந்தது !........
நீ
என்னோடு
சண்டையிட்டு
இரண்டு நாட்கள
பேசாமலிருந்தபோது ! ...........

எழுதியவர் : shree (11-Oct-12, 1:22 pm)
சேர்த்தது : Papitha
Tanglish : chandai
பார்வை : 181

மேலே