பிச்சை

கோவில் வாசலும்
அல்ல
கையில் பாத்திரமும்
அல்ல
ஆனாலும்
அரசு அதிகாரிகள்
கேட்கிறார்கள்
லஞ்சம் !!!

எழுதியவர் : சௌமியா சுரேஷ் (11-Oct-12, 3:08 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : pitchai
பார்வை : 161

மேலே