தமிழும் காதலும்....!
செய்யுள்,
உரைநடை,
இலக்கணம்,
இவை மூன்றும்
இருந்தால் தான்
தமிழ் அகராதிக்கு
பெருமை....................!
அன்பு,
உண்மை,
நம்பிக்கை,
இந்த மூன்றும்
காதல் ஜாதிக்கு
உடைமை....................!
வாழ்க தமிழ்!!!!!!!!!!
வளர்க காதல்!!!!!!!!!!!!!!