உன் புகைப்படம்....!

நீ என்னை

பார்த்த பிறகு

விடைபெறும்

காட்சிதான்...............!




என் மனம்

உன்னை

புகைப்படம்

எடுக்கும்

காட்சி.........................!!!!!!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (16-Oct-10, 2:25 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 406

மேலே