வாக்காளர்

ஏழை பணக்காரன்
நல்லவன் கெட்டவன்
மேல் சாதி கீழ் சாதி
படித்தவன் படிக்காதவன்
சிறியோர் பெரியோர்
மதம் இனம் பாராது என
தேர்தல் நேரத்தில்
வேட்பாளரால் வணங்கப்படும்
மனித தெய்வம் ....

எழுதியவர் : பழனி குமார் (12-Oct-12, 1:09 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 989

மேலே