ஞானம்

ஞானத்தை
ஞானத்தால் தேடும் –
ஞானம் வந்து,
ஊனத்தைக் கண்டது.
ஊனத்தை மூடும்
ஞானத்தை தேடி
ஞானம் ஓடியது.
ஓட்டத்தை நிறுத்தும்
ஆட்டத்தை ஆடி,
ஞானம் ஓய்ந்தது.
ஓய்ந்தபின் வந்த ஞானம்-
ஞானம் என்று ஆனது!

எழுதியவர் : udhayansbr (12-Oct-12, 12:56 pm)
சேர்த்தது : udhayansbr
பார்வை : 160

மேலே