புரியாத புதிரா அவள் 555

அவள்.....

அவள்
விழிகள் பேசிய
மௌனத்தை
புரிந்துகொண்டேன்...

அவள்
இதயம் சொல்லும்
மௌனத்தை
தெரிந்துகொண்டேன்...

அவள்
இதழ்கள் பேசியவார்த்தைகளை
கேட்டுவிட்டேன்...

முடியவில்லை
புரிந்துகொள்ள...

புரியாத புதிரா அவள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Oct-12, 3:11 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 129

மேலே