எச்சரிக்கை

கையில்
ஆயுதம்
வைத்திருந்தாலே
'பொடா' சட்டத்தில்
கைதாம் !
அன்பே
எச்சரிக்கையாய் இரு
நீ
கண்களில்
ஆயுதம்
வைத்திருக்கிறாய் !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (13-Oct-12, 12:53 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 122

மேலே