சரணாலயம்

நீ
அழகின்
சரணலயமாய்
இருப்பதால் தான் !
நான்
கவிதைகளின்
சரணலயமாய்
இருக்க முயற்சிக்கிறேன் !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (13-Oct-12, 12:34 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 128

சிறந்த கவிதைகள்

மேலே