தமிழ் மொழிக்கவிதை

கனவுகளை கலைத்து விட்டு......நினைவுகளை
ஒருமைப்படுத்து....ஒற்றுமையாக இரு...
தீமைகளை நினைக்காதே.......தமிழுக்கு தலைவணங்கு .....தமிழ் தானாக உன்னத உயர்வை அடையும்............................பார்த்தீபன்

எழுதியவர் : பார்த்தீபன் (14-Oct-12, 3:14 pm)
பார்வை : 424

மேலே