ஒல்லி பெல்லி கள்ளி வள்ளி நல்லி

உரித்தால் பூசியம் உள்ளி
சிரிக்கும் பூக்கள் உல்லி
விளையாட்டில் ஒன்று கில்லி
விளையாடாதே என்னை கிள்ளி

எழுதியவர் : (14-Oct-12, 10:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 197

மேலே