பணம்
கஞ்சன் கையில் கரன்சிகளாகவும்
அரசியல்வாதி கையில் ஆடம்பரகவும்
...
ஆண்டவன் கழுத்தில் ஆபரணங்களவும்
இருக்கும் நீ
ஏழைக்கு மட்டும்
இல்லாமல் போனது ஏன் ?
கஞ்சன் கையில் கரன்சிகளாகவும்
அரசியல்வாதி கையில் ஆடம்பரகவும்
...
ஆண்டவன் கழுத்தில் ஆபரணங்களவும்
இருக்கும் நீ
ஏழைக்கு மட்டும்
இல்லாமல் போனது ஏன் ?