வேண்டாமே , என் இனியவளுக்கு!

உன் கனவெல்லாம்
ஒரு சேர மூட்டைக்கட்டி
கண் முன்னே சிதைத்தனரோ!

எதிர்பாரா
சோகமொன்று
பிடுங்கித்தின்ற வேளையில்
நீ மறக்கவொன்னா-
சொப்பன பொழுதில்-
விழ எத்தனிக்கும்
அந்த புகைப்பட
கண்ணீர்த் துளி-
விழாமலே போகட்டும்!

இனி ஒரு துளி-
எப்போதும்
வேண்டாமே ,
என் இனியவளுக்கு!

சிவகங்கா

எழுதியவர் : சிவகங்கா (15-Oct-12, 5:10 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 159

மேலே