அழகு
அழகு
மனதை அலைபாயவைக்கும் உன் விழிகள் அழகு
வார்த்தைகளை உறையவைக்கும் உன் பேசும்
விழிகள் அழகு
உடல் நடுங்க வைக்கும் உன் கூர்விழிகள் அழகு
என் விழிகளை ஈற்த்துக்கொள்ளும் உன் காந்த
விழிகள் அழகு
என் இதயத்தை கொள்ளைகொண்ட அகந்த
விழிகள் அழகு
அழகே என்ருமே நீதான் எந்தன் பெரழகியடி

