என்றென்றும் உனக்காக காத்திருப்பேன்

கண்ணா உனக்காக நான் என்றென்றும் காத்திருப்பேன் அடா,
என் உசிரினுளும் உசிர் ஆனவனே
கனவினில் கலந்தவனே
மனசுக்குள் புகுந்தவனே
என்ன சொல்வது டா, கண்ணீர் வடிகின்றதுடா
இதயம் வலிகின்றதுடா
உன்னை காத்திருக்க சொன்னது என் பிழையா
அல்லது வாழ்க்கையின் விதியா?
உன் குரலை கேட்ப்பாதது என் துரவிச்டமாடா?
என்றென்றும் உனக்காக காத்திருப்பேன் கண்ணே
நீ இல்லை என்றால் விடுவேன் உசிரை