எனது காதல் !
தேடலில் ஆரம்பித்து
டார்கெட்டில் இணைந்து
நண்பராய் தேர்ந்து
உதவி கேட்கபோய்
நன்மையில் முடிந்து
நன்றி சொல்லி
நண்பர்களாய் மலர்ந்து
உணர்வுகளை பரிமாறி
உண்மையாய் நேசித்து
உள்ளத்தை பறிகொடுத்து
காதலை உணர்ந்து
அன்பை இடம் மாற்றி
நேரில் பாராமல்
ஆண்டு பல காத்திருந்து
குடும்பத்தின் ஆசியுடன்
கல்யாணத்தில் முடிந்த
என் காதல்
தண்ணீரில் தாமரை போல்
கணீரில் தள்ளடிக்கொண்டிடுக்கிறது
என் வாழ்கை !
மறுபடியும் மலருமா
என் காதலால் கிடைத்த
இந்த வாழ்கை?