இதயம்

பெண்ணே நீயாகவே என்
இதயத்தில் தீ வைத்துவிட்டாய்
அணைக்க வழியிருந்தும்
முடியாமல் தவிக்கிறேன் நான்

எழுதியவர் : அற்புதன் (17-Oct-12, 12:50 am)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : ithayam
பார்வை : 149

மேலே